திருக்குறள்
தினம் ஒரு திருக்குறள்(நாள் 12)
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை. (12). விளக்கம்: உண்பவர்களுக்குத் தகுந்த பொருள்களை ...
Categories: திருக்குறள்
தினம் ஒரு திருக்குறள்(நாள் 11)
வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. (11). விளக்கம்: மழை பெய்வதனாலேயே உலக உயிர்கள் வாழ்கின்றன. ...
Categories: திருக்குறள்
தமிழறிஞர் முனைவர் ச.வே
தொல்காப்பியம் திருக்குறள் சிலப்பதிகாரம் 1998 22.தமிழில் விடுகதைகள் 1975 23.தமிழில் விடுகதைக் களஞ்சியம் 2003 24. காந்தி கண்ட மனிதன் 1969 ...
Categories: திருக்குறள்
தினம் ஒரு திருக்குறள்(நாள் 10)
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார். (10). விளக்கம்: இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவர்களே பிறவிப் ...
Categories: திருக்குறள்
தினம் ஒரு திருக்குறள்(நாள் 9)
கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை. (09). விளக்கம்: எண்வகைக் குணங்களின் உருவான இறைவன் திருவடிகளை வணங்காத தலை ...
Categories: திருக்குறள்
தினம் ஒரு திருக்குறள்(நாள் 8)
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது. (08). விளக்கம்: அறக் கடலான அந்தணனின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கு ...
Categories: திருக்குறள்
தினம் ஒரு திருக்குறள்(நாள் 7)
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது. (07). விளக்கம்: தனக்கு யாதொன்றும் ஒப்புமை இல்லாதவனின் ...
Categories: திருக்குறள்
திருக்குறள் - காமத்துப்பால்
ர். ள்Get this widget, |, Track details, |, eSnips Social DNA.
Categories: திருக்குறள்
தினம் ஒரு திருக்குறள்(நாள் 6)
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்நீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார். (06). விளக்கம்: ஐம்பொறி வழியாக எழுகின்ற ஆசைகளை அவித்தவனின் ...
Categories: திருக்குறள்
தினம் ஒரு திருக்குறள்(நாள் 5)
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. (05). விளக்கம்: இறைவனின் மெய்ம்மையோடு சேர்ந்த புகழையே ...
Categories: திருக்குறள்
தினம் ஒரு திருக்குறள்(நாள் 4)
வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல. விளக்கம்: விருப்பும் வெறுப்பும் இல்லாதவனாகிய இறைவனின் ...
Categories: திருக்குறள்
பாளை.யில் திருக்குறள் தொடர்
யில் திருக்குறள் தொடர் சொற்பொழிவு பாளையங்கோட்டை மகாராஜநகரில் திருக்குறள் தொடர் சொற்பொழிவு நடைபெற்றது. திருக்குறள் தகவல் ...
Categories: திருக்குறள்
திருக்குறள்
தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள். இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மனித வாழ்வின் முக்கிய ...
Categories: திருக்குறள்
திருக்குறள் (THIRUKKURAL)
பாயிரவியல் 1. கடவுள் வாழ்த்து 2. வான்சிறப்பு 3. நீத்தார் பெருமை 4. அறன்வலியுறுத்தல் இல்லறவியல் 05. இல்வாழ்க்கை ...
Categories: திருக்குறள்
திருக்குறள் (Thirukkural)
பாயிரவியல். கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை, அறன்வலியுறுத்தல்.
Categories: திருக்குறள்
668பனி மழை மேகங்கள்
திருக்குறள் படிக்கட்டுமா கண்ணே புதுக்குரல் கொடுக்கட்டுமா பனி மழை மேகங்கள் பொழிகின்ற குளிரினில் திருக்குறள் படிக்கட்டுமா ...
Categories: திருக்குறள்
Mr X
அவர் "என்னை திருக்குறள் கேட்டாங்க.அதனால திருக்குறள் கொஞ்சம் படிச்சு வச்சிக்க,உதவியா இருக்கும்னு சொன்னார். உடனே , Mr.X நடுக்கத்தோட ...
Categories: திருக்குறள்
துருபிடித்த மூளைச் செய்த திரிபு
ஆனால் திருவள்ளுவர் என்று ஆசிரியர் பெயரும், திருக்குறள் என்று நூலின் பெயரும் மக்கள் நெஞ்சில் அரியணை அமைத்துக் கொண்டன. ...
Categories: திருக்குறள்
திருச்சியில் ஆக. 9-ல் திருக்குறள்
9-ல் திருக்குறள் பேச்சுப் போட்டி திருச்சியில் ஆகஸ்ட் 9-ம் தேதி ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் இலக்கியக் கழகம்...
Categories: திருக்குறள்
இறைக்குருவனாருக்குச் சிறப்பு விருது
அண்மையில் (14.05.2008) கன்னியாகுமரியில் திருவள்ளுவர் அறக்கட்டளையின் சார்பில் முழுநாள் நிகழ்ச்சியாக நடைபெற்ற இμண்டணிம் திருக்குறள் ...
Categories: திருக்குறள்
| கவிதை எங்கள் மூச்சு |

