கவிதை எங்கள் மூச்சு

எப்படி சொல்வேன்….

  எப்படி சொல்வேன்…. 

                           எத்தனை அழகான
                           காட்சிகள் பார்த்தாலும்
                           உன்னை நினைக்கும் போதும்….
                           உன் பெயரை சொல்லும் போதும்….
                           அவை அழகற்றவை ஆகின்றன….
                           உன் முன்னால்…….

                                                    by

                                                      subha

                                                           subhacathereen@gmail.com

                                                                               

             

          

         

                                                

 

ChemIT

ஜுலையோடு வந்தோம்,

ஜோளியோடு சென்றோம்,

ஓராண்டு கடந்த நேரம்,

எங்கள் நெஞ்சில் யாவும் பிரிந்த சோகம்!

ரசாயனதோடு சேர்ந்த கொம்புடேர் சைன்ஸ் துறை,

அன்பிலே அனைவரும் அடைந்து கிடக்கும் அறை!

பாடங்கள் பிரிந்தாலும், பாசங்கள் பிரியாது,

பதினைந்தோடு ஆறும் சேர பதற்றங்கள் கிடையாது!

பவானி,

பேசினால் அம்மா,

அவள் சிரிதலோ செல்ல பிள்ளை!

பிரச்சனைகள் வந்தால் தீர்வு எவள்?

ChemIT குலம் காக்கும் தோழி அவள்!

கலைவாணி,

பெயருக்கொப்ப செயலுமிருக்கும்,

கலை யாவிலும் இவள் திறமையிருக்கும்..

என்றாவது காலையில் இவள் முகத்தில் முளிதிடுவூம், -அன்று

அனுப்ப வேண்டிய அச்சிஞ்மேன்ட்கள் செய்து விட்டு சிரிதிடுவோம்!

யோகேஸ்,

மங்ச கேன புலி,  -இவர்

ChemIT குடும்ப தோழி!

ANN பிடிக்காமல்,  IJ-க்கு  சென்றிடுவார்,

தினம் தினம் மாலையிலே கையில் ஒரு வாலி!

தியாகராஜன்,

வண் மொகமது கைருளின் கை பிடியில் கட்ட பட்டவர்..

அவர் வந்தால், இவர் வருவார்..

அவர் அரைக்கும் இவர் சென்றிடுவார்..

துறை தலைவர்,

அறை தோழர்,

ப்றேசெண்டடின் என்றாலோ பீட்டர் விட்டு வென்றிடுவார்!

சுபத்ரா,

அழகிலே அழகானவள்,

இவள் சிரிக்கும் போதே சிலையானவள்!

அனலிடிகல் கெமிஸ்ட்ரி  என்றால்,

அறிவுரை  கேட்க சரியானவள்!

ஷானு,

சத்தமிடாமல் இருங்கள்,  -இவர்

சத்தத்தை கொஞ்சம் கேளுங்கள்!

சட்டென்று சொன்னாலும் கூட,  -அதில்

சத்தியமாய் இருக்கும் சில நியாயங்கள்!

ராதிகா,

அழகான படங்கள் இவளுக்கு ஈடில்லை,

எவ்வளவு சிரித்தாலும், இவள் சிரிப்புக்கு நிகரில்லை!

எட்டி பார்த்தல் ஒன்று குறையும்,

கொஞ்சம் இறங்கி பாருங்கள்,

இவள் முகம் தெரியும்!

லோகா,

பரதம்  என்றால் இவர் பெயர் சொல்லும்,

பந்து விளையாதேன்றல், இவர் அணி வெல்லும்!

கொடுத்த அறை பிடிக்காமல் வாடகைக்கு இருக்கிறார்,

கொடுங்கள் ஒரு பேப்பரை, வார்த்தைகளால் வென்றிடுவார்!

தேவி,

எழுத நினைக்கும் போதே அமைதியாய் அமர்ந்து விட்டேன்..

அப்பபோ வேலைகள், அப்பபோ முடிந்திடுமே,

பிஜிகள் கெமிஸ்ட்ரி ஐந்தே செமில் இவர் பெயரை சொல்லிடுமே!

IT கனா,

பொறுப்பான அன்பர்,  -வீட்டிலோ

இவரை தம்பி என்பர்!

வசன் கூட சண்டை போடும் போதோ,

சிரிக்க வைக்கும் அன்பு நண்பர்!

ஜீவிதா,

அழகான குரலின் அதிபதி,

பிடிவாத குணத்தின் தளபதி,

இவர் குரல் பற்றி யார் சொன்னால் போதும், -இல்லை

இவர் போல் தீவிரவாதி!

கனா,

தண்ணியில் இருந்து தரையில் வரை துள்ளி திரிந்திருவான்,

விளையாட்டு என்றவுடன் விடையில்லாமல் சென்றிடுவான்!

நிரந்தர அறை இல்லை, இவன் செல்லாத இடம் இல்லை..

நிச்சயம்,

காலையிலேயே ஆயக்களின் வாகிங் கோளுக்கு முடிவில்லை!

ஸ்வப்னா,

அழகான பெயர்,

கொஞ்சம் சிரித்தால் நன்றாய் இருக்கும்!

சோ தட் எனும் வார்த்தையை சொல்லியே கொள்பவர்..

அவர் பற்றி பேச வேண்டாம்,

சோ தட்,

நம் பேச்சுகளை அவர் வார்த்தைகளால் வெல்பவர்!

குமார்,

part time’ay படிக்கிறார்,  -போனில்

பகல் முழுதும் பேசுகிறார்!

லேப்டோபில் வைருச்களுக்கு பிடிக்காத பையன் இவர்,

காரணம்,

வைருச்கள் அனைத்திற்கும் அவதாரம் கொண்ட எமன் இவர்!

சுதா,

தினம் தினம் வேண்டியே கூடை பந்து,

டீன் லிஸ்டை மட்டும் கொடுக்க மறுத்தது!

பாடங்களில் பெஸ்ட்,

பரிட்சயிலோ பெஸ்ட்,

அவர் மட்டும் அருகில் அமர்ந்தால்,

பாசிங் மார்க் நிச்சயம்,

அன்றைய தின டெஸ்ட்!

ஈஸ்வரன்,

தமிழ் மீன்கள்,

சீனா கண்கள்,

இவர் விடுவதில்லை,

மலாய் பெண்கள்!

அதனை கண்களின் ஹீரோ இவர்,

கோவத்தில் இவ்வில்லைனை  மிஞ்சியவர் எவர்?

மனுதா,

உருவிலே சிறுமை,

குரலிலே இனிமை,

இன்னிசை இரவு ௨008-இன்,

சிண்டேறேள்ள பதுமை!

வசன்,

பாட்டுக்கு  பாடும்  பல்குரல் கலைஞன்,

பேசிக்கு பேச்சு பேசிடும் இளைஞன்!

ஆண்டவன் வந்து கேட்டலும்,

விட்டு தராத நட்பிலும்,

அன்பிலும் உருவான IT GUYS  தலைவன்!

அஞ்சலி,

கலைகளின் தோழி,  -எங்கள்

கலைஞனின்  காதலி!

குட்டி புனை கூட கண்ணில் பார்த்தல் போதும்,

காணாம  போயிடுவார்

பயத்திலே ஹீதாஞ்சலி!

வித்யா,

நீளமான கூந்தளுக்கு பெயர் போனவர்,

பாசமென்ற கேள்விக்கு விடை ஆனவர்,

அழகுக்கு மகுடம் சூட்டிய பெண் இவர்,

கொஞ்சம் சிரிக்க சொல்லுங்கள்…

கவலைகளை மறக்க மருந்தும் இவர்..!

வேலையில்லா நேரங்களில்,

கவிதைகளை கிறுக்குகிறேன்,

வேண்டியதை எடுத்திடுங்கள்,

வேண்டாததை விட்டு விடுங்கள்!

எப்போதும் என்னோடு சேர்ந்தே இருங்கள்..

தவறுகள் இருந்தால்,

மன்னிதிடுங்கள்!

அன்புடன்,

CHEMIT நண்பன்— முருகன்

அம்மா

அமாவென்ற அகராதியில் அன்பை கண்டேன்..

அன்பு என்றே சொல்லுக்கு அவர் பெயரை கண்டேன்..

இன்னும் ஒரு ஜென்மம் வேண்டாம், இந்த ஜென்மம் போதும்..

நானே உன் தாயாக நின்று, தினம் நன்றி சொல்ல வேண்டும்..!

-முருகன்-

காதல் தோல்வி

என் காதலுக்கு மட்டும்,

ஏன் இந்த நிலைமை??

பிறந்த இந்த நாளே…

மரணம் அடைந்தது…

-mUrUgAn-

உன்னை நினைத்து….

 

 

வகுப்பறையில் மட்டுமல்ல

தேர்வுவறையிலும்

உன்னை நினைத்து

கனவு கண்டேன்……

என் மீது நீ காட்டிய பாசம்

உண்மையென்று….

ஆனால்………

என் கனவு

உன் மீதான நம்பிக்கை

எல்லாமே வெறும்

கனவாய் போனது….

நீ பிரிந்த போது

என் வாழ்க்கையும்……..

by

சுபா

subhacathereen@gmail.com

காதல்

காதலில்,
மிகவும் இனிமையானது,
காதலியை பார்ப்பது!
மிகவும் கடினமானது,
காதலாய் சொல்வது!
மிகவும் சுலபமானது,
அவள் என் காதலை மறுப்பது!
மிகவும் கொடூரமாணது,
அதை  என் காதுகளால் கேட்பது!

சிறைப்பட துடிக்கிறேன்…

சிறைப்பட துடிக்கிறேன்…

உன்னை பார்க்கும் வரை

தாயின் அன்பு கூட்டில் இருந்தேன்…

உன்னை பார்த்த பின்…..

உன் அன்பு கூட்டில்

சிறைப்பட துடிக்கிறது….

உன் மேல் காதல் கொண்டதால்…

By

subha

subhacathereen@gmail.com

நினைவுகள்

நினைவுகள்….

தினம் தினம்
அழுகிறேன்…
உன்னை போல
உன் நினைவுகளும்
என் கனவில் வந்து
என்னை ஏமாற்றுவதால்….

by

SUBHA

subhacathereen@gmail.com

 

கைக்குட்டை

என்னவனின் மனம் பற்ற,

என்னிசெல்கையில்,

பதற்றத்துடன் நான் பற்றிக்கொண்டது,

உன்னைத்தான், உறுதியாக -         ‘கைக்குட்டை’.  

                                                                                         இப்படிக்கு,                                                                                          லெட்சுமி.                                                                    

பிடிக்கும்….

என்னை பிடிக்கும் என்பதால் எனக்கு பிடிக்கும் எல்லாம்  உனக்கும் பிடிக்கும் என்றாயே..   இப்பொழுது என்னையே பிடிக்கவில்லை என்கிறாயே.. ஏனடா என் அன்பே..

அன்பு

 

தலையனை வேண்டாம் தாய்மடி கேட்டேன்
அன்பின் அரவணைப்பில்

தாய் மடி வேண்டாம் என்னவனின் (இரண்டாம் தாயின்) மடி கேட்டேன் காதலின் அரவணைப்பில்

பிடிக்கும்…

என்னை பிடிக்கும் என்பதால்                                                                                எனக்கு பிடிக்கும் எல்லாம்                                                                               உனக்கும் பிடிக்கும் என்றாயே…        இப்பொழுது                                           என்னையே பிடிக்கவில்லை என்கிறாயே…                                                            ஏனடா என் அன்பே……….

விதியின் சதி

விதியின் சதி

இன்றாவது பிழைப்பு ஓடாதா?
மர நிழலில் ஒரு ஜோதிடனின் கூடாரம்.
குரு உச்சமேட்டில் அவன் ஜாதகம்.

என்னவனே…..

என்னவனே….. ஒரு யுகமாய் வாழ நினைத்த வாழ்வை.. ஒரு நொடியில் மறக்க சொல்கிறாயே …

தமிழ்க்கவிகள் › Create New Post — WordPress

என்னவனின் அன்பு எனக்கு கிடைக்கும் என்று தெரிந்திருந்தால் அம்மாவின் கருவறையில் இருந்து வெளிவரும் பொழுது கூட அழுதிருக்க மாட்டேன்

தமிழ்க்கவிகள் › Create New Post — WordPress

என்னவனின் அன்பு எனக்கு கிடைக்கும் என்று தெரிந்திருந்தால்               அம்மாவின் கருவறையில் இருந்து வெளிவரும் பொழுது கூட அழுதிருக்க மாட்டேன்…..

சாத்தியமாகாதது:

 
ஆஹா நான் இப்பொழுது எவ்வளவு அழகாக இருக்கிறேன்
நீ என்னுடனே இருந்து விடு என்று கூறியது அவள் அழகில் மயங்கி
                கண்ணாடி

-சுமித்ரா

வருத்தம்:

உன்னை மலரோடு ஒப்பிட்டேன். உன் மென்மையான புன்னகயை வைத்து

ஆம் நீ மலரே முல்லோடு ஜனித்த மலரே

அறிந்தேன்  நீ பேசிய வார்த்தை என் மனதை காயப்படுத்தியபோது.
                                சுமித்ரா.

 

காதல்

உன்னை பர்த்தவுடன் எப்பொழுதும்போல் துடிக்கும் இதயம் மாறாக சிறிது பதட்டத்துடன் வேகமாக துடிப்பது ஏனோ

உன்னை பர்த்தவுடன் உனக்கும்  சேர்த்து என் இதயம் வேகமாக துடிக்கிறதோ!

இதற்க்கு பெயர்தான் இதயமும் இதயமும் இனணவதென்பதோ,

உன்னை பார்த்தேன், ரசித்தேன், உன் மனதை நான் அடைந்தேன் ஏனோ என்னை இழந்தேன்

இதன் பெயர்தான் இதயத்தை வெல்லும் காதலோ!

மழை

 

என் மீது மட்டும்தன் ஆசை என்று நினைத்தேன்  நீ என்னை நனைக்கும்பொழுது
என் கோலத்தின் மீது கூட இவ்வளவு ஆசையா போட்டு கொண்டு இருக்கும்பொழுதே
இப்படி உன் அன்பு மழையில் நனைத்து விட்டாயே

Syndicate content
English to Tamil converter

Transliterate to Tamil - தமிழில் தட்டச்சு செய்ய

Type your text here See your results here
The vowels:
a aa, A i ee, I u oo, U
e ae, E ai o oa, O au
Ahh, H
The Consonants:
g, k, kh, c க் nG ங் ch ச் j ஜ் nY ஞ்
d, t ட் nN ண் dh, th த் N ந் n ன்
b, bh ப் m ம் y ய் r ர் R ற்
l ல் L ள் zh ழ் v, w வ்
sh ஷ் s ஸ் h ஹ் f ஃப்

Letters like g and k represent the same thamizh letter. So, "akhilaa", "akilaa", "agilaa", "acilaa" all give "அகிலா"

To get the complete syllable, suffix it with an "a". For eg., "pa" is "ப".

For half syllables, stop with the code for that syllable alone. For eg., "zh" is "ழ்". The general rule of thumb is that with two touching syllables, the former syllable is a half syllable. So, "chcha" is "ச்ச". The syllable "ங்" has to be typed out as "ng" and it is usually followed by a "k". As in, "thangkai" "தங்கை".

Some examples

vijay விஜய்
vidhyaa வித்யா
lathaa லதா
latchumiNaaraayanNan லட்சுமிநாராயணன்
akhilaa அகிலா
pirathaap பிரதாப்
bharath பரத்
kirushnNaswAmi கிருஷ்ணஸ்வாமி

Contact: liyer.vijay@gmail.com

The code this site uses is here. It is free for use.