புத்தகங்கள்
கவிஞர் யுக பாரதி - பேட்டி
கவிஞர் யுக பாரதி பேட்டி
( நன்றி கீற்று இணைய தளம்.)
உங்க குடும்ப பின்னணி குறித்து?
என்னோட ஊர் தஞ்சாவூர். அப்பா கம்யூனிஸ்டுக் கட்சியின் நகரச் செயலாளராக இருந்தார். இப்பவும் இருக்கார். அப்பா கட்சியில் இருக்கிறதாலே, வீட்டில் எப்போதும் ஆட்கள் இருப்பார்கள். அரசியல், இலக்கியம்னு சூடா விவாதம் நடக்கும். இலக்கியம்னா மார்க்ஸிம் கார்க்கியோட ‘தாய்’ தான். அவங்க ஒரு விஷயத்தை எடுத்துக்கிட்டு இதுதான் சரின்னு சொல்லும்போதே அப்ப இதுக்கு எதிரானது எதுன்னு தெரிஞ்சிக்கிற ஆர்வம் வந்தது. சாமி இல்லைன்னு [...]
Categories: புத்தகங்கள்
காடு - ஜெயமோகன்
காடு - ஜெயமோகன்
ரப்பர் நாவலின் எழுத்து நடையில் சற்றுக்கடினமான வார்த்தைப்பிரயோகங்களுடன் மலையாள நெடியடிக்கும் காடு நாவலை சற்று மெல்ல வாசிக்க வாசிக்க கண்முன் விரிகிறது குறிஞ்சி நிலமும் அது திரிவதால் உண்டாகும் பாலையும் சிறு வயதில் பெருமழைப்பொழுதில் தேக்குக்காட்டினுள் நுழைந்து மழைப்பார்க்க உச்சிக்கிளையேறி மழைப்பார்த்தது ஞாபகத்திற்கு வருகிறது ஜெயமோகனின் காட்டுப்பெருமழை வர்ணிப்பை வாசிக்கையில் காதல் சுமந்தலையும் கிரிதரன் நாமாகி நாவல் முழுதும் காட்டில் சுற்றியலைகிறோம் ஜெயமோகன் கரம்பற்றி, தீராக்காமமும் மாறான பாலுறுவுகள் நிறைந்த பெருங்காம மனம் நிறைந்த [...]
Categories: புத்தகங்கள்
பெங்களூரு புத்தக கண்காட்சியில் உயிர்மை
பெங்களூருவில் அக்டோபர் 12 ல் துவங்கி 21 வரை புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது. உயிர்மை பதிப்பகமும் இதில் பங்கேற்கிறது. உயிர்மை பதிப்பகம் கடந்த நான்கு ஆண்டுகளில் கதைகள், நாடகங்கள், கவிதைகள் என பல்வேறு சுவைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டிருக்கிறது.
நவீன தமிழ் [...]
Categories: புத்தகங்கள்
” Plain Speaking: A Sudras Story ” - விமர்சனம்
தமிழக அரசியலை ஓரளவாவது பின்தொடர்பவர்களுக்கு இந்தப் புத்தகத்தை எழுதியவரை அறிமுகம் எதுவும் செய்யத்தேவையில்லை என்று நினைக்கிறேன்..இவர் கொடுத்த அறிக்கையின் ஒரு பகுதியை செயல்படுத்திய எம்.ஜி.ஆர் அடுத்து வந்த நாடளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்தார்.. இவர் மெட்ராஸ் பிரசிடென்சியின் Collectorate of Salt Revenue and Central Excise(1942-44) இருந்தபோது உருவாக்கிய எக்ஸைஸ் வரிவிதிப்பு முறை இந்தியா முழுவதும் கடைபிடிக்கப்பட்டது…தற்போது ஒரு ஐந்தாறு வருடங்களாக அரசியலில் அதிகம் புழங்கப்படும் வார்த்தையான {Not Pseudo-Secular } Creamy [...]
Categories: புத்தகங்கள்
இழக்காதே!!! -விமர்சனம்
நமக்கெல்லாம் அமெரிக்காவுல உக்காந்து ஆணி புடுங்கற வேலை. ஆனா, இந்த வேலை எத்தனை நாளைக்குனு தெரியலை. டாலர் மதிப்பு வேற கம்மி ஆகிட்டே வருது. இன்னும் எத்தனை நாளைக்கு இங்கே இருக்கறதுனு ஒரே கொழப்பமா இருக்கு. அதை விடக் கொடுமை, இப்பல்லாம் அமெரிக்கா மாப்பிள்ளான ஊர்ல யாரும் பொண்ணு கொடுக்க மாட்டேங்கறாங்களாம். பேசாம ஆந்திராவுல பொறந்திருக்கணும் போல.
இங்கே இப்படின்னா, இந்தியாவுல நெலமை இதுக்கும் மேல. காலேஜ் முடிஞ்சு வரும் போதே பசங்க கார் வாங்கறாங்களாம். லீவ்ல ஊருக்குப் [...]
Categories: புத்தகங்கள்
நூல்நயம்
நூல் நயம்
கொஞ்ச நாளைக்கு முன்னாடி தூர்தர்ஷன்ல நூல்நயம்னு ஒரு நிகழ்ச்சி நடத்திக்கிட்டு இருந்தாங்க. அதுல புது புது புத்தகங்களை பற்றியும் அதன் விலை, கிடைக்கும் இடம் இப்படி எல்லா தகவலும் கொடுப்பாங்க. இந்த அவசர உலகத்துல புத்தகம் படிக்கறதுங்கறது கூட மாறி எல்லாமே விஷுவல் மீடியாவா ஆயிடுச்சு. ஆனாலும் புத்தகம் படிக்கறதுல இருக்கற கற்பனை வளம் மற்ற மீடியாவுல வருவது இல்லை. உதாரணமா பார்த்திபன் கனவு கதைய நான் முதல்ல புத்தகமா படிச்சப்ப ஒரு மாதிரி கற்பனை [...]
Categories: புத்தகங்கள்
Hello world!
Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start blogging!
Categories: புத்தகங்கள்
எறும்புகள்-Erumbugal
- A DEBATE IN PUDUCHERRY
- Why has the Tamil world NOT produced a quantum….?
- பிரிட்டிஷ்காரர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி’
- நாமார்க்குங் குடியல்லோம்(No one is subject to anyone)
- Durga is Sumero Dravidian
- ‘என்னக்கென்ன?’
- LACK OF POLITICAL WILL OF THE UNION GOVERNMENT DEPRIVED TAMILS OF CAUVERY WATERS FOR DECADES
- மூக்கறுப்பு யுத்தம்
- [agathiyar] Samana Vs Ajivaka
- Muruga

