தமிழனுக்கு சொரணை இருக்கா? ‍ தாமரை

வன்னி களமுனை ‍ 13 நவம்பர்

ponsivraj's blog

ராணுவத்தின் வேட்டுக்கள்

பசியும் பட்டினியும்
கொலையும் கொள்ளையும்
கடத்தலும் கப்பம் கேட்டு மிரட்டுவதும்
வான்குண்டுத் தாக்குதலும்
கிளைமோரின் வெடிப்புகளும்
அகதியாய் இடம் பெயர்வுகளும்

ஆண்களுக்குச் சமத்துவம் வேண்டும்

போதும் போதும் பொறுத்தது போதும்
ஆண்களே நீங்களெல்லாம் பொறுத்தது போதும்
பொங்கி எழு ஆண்மகனே
சங்கே முழங்கு என்று பொங்கி எழு ஆண்மகனே
இழந்த உன் உரிமையை வென்று எடுக்க

உறக்கம் கெடுக்கும் கனவுகள்

கண்ணும் கண்ணும் சந்தித்தால்
கதைகள் பேசும் சுகமாக
விண்ணும் மண்ணும்
தெரியும் சரி சமனாக
விடிய விடிய விழித்திருந்தே
காணும் ஆயிரம் கனவுகளை
உறக்கம்தான் கெடுத்துவிடும் கவனம்!

பணம் சேர்க்க இலகு வழி

இணையத்தளம் மூலமாக வீட்டில் இருந்தபடி பணம் சேர்க்க இலகு வழி.

http://www.makemyclick.com/index.php?u=7839
இந்த விலாசத்தை பிரதி பண்ணி ஒட்டவும். பின் இதைச் சொடுக்கவும். அதன் பின் உங்களைப் பதிவு செய்யவும். நாளுக்கு 5 நிமிடம் செலவு செய்தால், பணம் சேகரிக்க முடியும்.

அடிப்பேன் அடுத்த முறை நிட்சயமாய்

என்னவளே அழவேண்டாம்
உன்னை நான் அடித்ததற்காய்
அணைக்கும் என் கரங்கள்
அடிக்கவும் செய்கிறது
ஏன் என்று புரிகிறதா என்னவளே?
உன் மேல் கொண்ட அளவில்லா அன்பினால்தான்

கள்ளுக்கொட்டில்

தம்பற்றை கள்ளுக்கொட்டிலிலை
சரியான சனக்கூட்டம்
இளையவர் பெரியவர் இளந்தாரிப் பெடியன்கள்
எல்லோரும் இங்கு சரிசமன் தான்
சமத்துவம் என்பது
சரியாகக் கடைப்பிடிக்கப் படுவதும் இங்கேதான்

கண்ணீர்த்துளிகள்

சோபாவில் படுத்திருந்து
என் எண்ணத்தை பின்னோக்கி ஓடவிட்டேன்
ஆண்டுகள் பல பின் நோக்கி
என் மனம் அசை போட்டே
எம்மவர் வாழ்க்கையினை எண்ணிப் பார்க்கிறது
சிறு குடிசை வீடுகளும்

Syndicate content