குரலற்றவர்களின் குரல்

இலண்டன் புது அத்தியாயம்

சிலாபம்


சிலாபம் - கொழும்பிலிருந்து 30 கிமீ தொலைவில் உள்ள ஒரு இடம். இது தமிழ்ப்பட்டு(டாமிலேபாட்டூ) என்று அழைக்கப்படும் இடம். சிலோன் கெசட்டியர் என்ற புத்தகத்தில் தமிழர்களால் நிருவகிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இடம். இதிலிருந்து ஒரு குறிப்பு. பண்டைய காலத்திலிருந்து மலபார்களால் ஆளப்பட்டு வந்த டாமிலப்பட்டு அல்லது தமிழ் வட்டம், முதலில் எட்டு தொகுதி களாக ஆளப்பட்டு வந்தாலும், பிற்காலத்தில் குமாரவன்னி பட்டு, ராஜ வன்னி பட்டு என இரண்டு தொகுதிகளாக குறுகி ஆளப்பட்டு வந்தது. சொச்சம் ஆறு தொகுதிகள் சிங்கள மொகத்தலே என்ற பெயரில் சிங்களர்களால் ஆளப்பட்டது. இது ஆங்கிலேய ஆதிக்கத்தில் முதலியார்கள் வசம் ஒப்படைக்கப்பட்டு ஆளப்பட்டு வந்தது. இது பற்றிய வரலாற்றுக்குறிப்புகள் மேலும் கிடைக்கப்பெற்றால் சிறப்பு.

இந்தியாவிற்கு தொலைபேச

Cheap Calls to India with Localphone.com