தமிழனுக்கு சொரணை இருக்கா? ‍ தாமரை

வன்னி களமுனை ‍ 13 நவம்பர்

எங்கே என் பாரதி.............

நந்தவனம்
தென்றல் காற்று
பள்ளிக்கூடம்
மைதானம்
ரயில் வண்டி
எல்லா எடமும்
சுற்றி வந்தேன்.......

பாழாய் போன
குண்டு சத்தத்தில்
களைந்து போனது
என்
தூக்கமும் கனவும்......

தமிழ் தம்பிகள்..............

இப்படிக்கு
தம்பி பாரதி....

leojones81@gmail.com